Aruva
சூர்யாவின் அருவா படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Aruvaa Movie Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அடுத்ததாக அருவா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது.

படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த வயதிலும் இப்படியா? ரம்யா கிருஷ்னனின் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ!

அதாவது வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்ட படப்பிடிப்பாக இப்படத்தை முடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

மேலும் இப்படம் எமோஷனல் கலந்த குடும்பங்கள் கொண்டாடும் கிராமத்து கதையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.