Arunraja Kamaraj Advice to Fans
கொரோனோவால் குட்டி ஸ்டோரி பாடல் வரியை மாற்றியமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் பாடலாசியர் அருண் ராஜா காமராஜ்.

Arunraja Kamaraj Advice to Fans : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழலில் பட ரிலீசுக்கு வாய்ப்பில்லை என தெரிந்து விட்டது. மத்திய அரசு 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்கியுள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து நான் தான் இருப்பேன்.. தயாரிப்பாளரிடம் வாக்கு கொடுத்த அஜித், ஆனால் இன்று? – பிரபல தயாரிப்பாளர் பரபர பேச்சு

கொரோனா வைரஸால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோரிக்கைகளை வைத்து வருகிறது. பிரபலங்களும் சமூக வளையதளங்களின் மூலமாக மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போது குட்டி ஸ்டோரி பாடலாசியர் அருண் ராஜா காமராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குட்டி ஸ்டோரி பாடல் வரிகளை பதிவிட்டு இந்த டைம்ல வீட்டிலேயே ஜில் பண்ணு மாப்பு என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.