Arundhathi Movie Divya Nakesh Latest Photo

அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்கா தான் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Arundhathi Movie Divya Nakesh Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. முதல் முறையாக சோலோ ஹீரோயினாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அருந்ததி.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது.

இந்த படத்தில் குழந்தை அனுஷ்காவாக நடித்திருப்பவர் திவ்யா நாகேஷ். தற்போது அவருக்கு 33 வயதாகிறது.

இந்த நிலையில் தற்போது திவ்யா நாகேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.