Arun Vijay Workout Accident
Arun Vijay Workout Accident

வொர்க் அவுட் செய்யும் போது தவறி விழுந்து காலில் அடிபட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Arun Vijay Workout Accident : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைக்க வேண்டும் என போராடி வந்த இவருக்கு அஜித் கொடுத்த என்னை அறிந்தால் பட வாய்ப்பு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நல்ல நல்ல திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

உங்களுக்கு எப்படி ஆக்ஷனிலும் காமெடி வருது?? ஜெயம் ரவி கேள்விக்கு விஜய் கொடுத்த ஆச்சரிய பதில் – வீடியோ இதோ!

சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது இயந்திரம் பழுதடைந்தததால் தவறிக் கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே வொர்க் அவுட் செய்யும் இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு செய்யத் தொடங்குங்கள். ட்ரைனர் இல்லாமல் எப்போதும் ஒர்க் அவுட் செய்ய வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.