Arun Vijay With Son
அருண் விஜயின் மகனுடைய ஸ்டைலிஷான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arun Vijay With Son : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். செம ஸ்டைலிஷான நடிகர்களின் பட்டியலில் அருண் விஜய்க்கு எப்போது சிறப்பு இடம் உண்டு எனலாம்.

எல்லாத்தையும் விட இதுல கொஞ்சம் தூக்கலா தான் இருக்கும்.. மாஸ்டர் செகண்ட் சிங்கிள் குறித்து வெளியான அதிரடி தகவல்கள்.!

தற்போது அருண் விஜயின் மகனும் செம ஸ்டைலிஷான லுக்கில் அப்பாவுடன் நடந்து வருகிறார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.

ரசிகர்கள் மத்தியில் இப்புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

“Children are the hands by which we take hold of heaven..” – HWB #ArnavVijay #AVjunior

A post shared by Arun Vijay (@arunvijayno1) on