அருண் விஜய்யின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியப்படும் அளவிற்கு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Arun Vijay With Family : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சூர்யாவின் தயாரிப்பில் கூட ஒரு படத்தில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அவருடைய மகன் என மூவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

அவர் பேரை சொல்ல என் நாக்குக்கே தகுதி இல்ல Actor Ravi Mariya Speech | k.balachandhar 7th anniversary

வேலூரில், 65 ரயில்கள் ரத்து : 70,000 பயணிகள் அவதி

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருவதால் அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவருடைய மகள் மாடர்ன் உடையில் கொடுத்துள்ள அழகிய போஸை பார்த்து ரசிகர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.