நாய் மீது ஹாயாக படுத்திருக்கும் அருண் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arun Vijay With Dog : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

நாய் மீது ஹாயாக படுத்திருக்கும் அருண் விஜய் - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.!!
உலக கோப்பை கிரிக்கெட் எப்போது நடைபெறும்? : ஐசிசி தேதி அறிவிப்பு

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தும் முக்கிய நடிகராக இருக்கிறார்.

பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம் – அவரே சொன்ன தகவல் | Latest Cinema News | HD

அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அருண் விஜய் தற்போது அவருடைய வளர்ப்பு நாயான ருத்ரா ரீதியாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் இணையத்தில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.