Arun Vijay Wishes to Ajith's Birthday
Arun Vijay Wishes to Ajith's Birthday

அன்பு நேர்மை உழைப்புக்கு 100% பொருத்தமானவர் நம்ப தல என பிரபல நடிகர் பதிவிட்டுள்ளார்.

Arun Vijay Wishes to Ajith’s Birthday : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்ப்பது இந்த படத்தை தான்.

இப்போ இது ஒன்னும் தேவை இல்லை – தல அஜித் பரபரப்பு அறிவிப்பு, சோகத்தில் ரசிகர்கள்.!

இது ஒருபுறமிருக்க வரும் மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அதனை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக நேற்று காமன் டிபி ஒன்று வெளியானது. இந்த புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் வெளியிட்டு அன்புடன் உங்களுக்காக…🙏
Stunning CDP!!👌👍
அன்பு.. நேர்மை.. உழைப்பு.. இதற்கு 100% பொருந்துபவர் நம் தல அஜித்!!

#ThalaAJITHBdayGalaCDP