Thadam

Arun Vijay : அருண் விஜய் ஷூட்டிங் போது நடிகையின் உதட்டை கடித்து விட்டதாக சென்சாரில் காட்சி கத்தரி போடப்பட்டுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தடம். வரும் 22-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இது தான் ரியல் கிளைமேக்ஸ், ஜானுவை கட்டி அணைத்த ராம் – 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்.!

அப்போது நிகழ்ச்சியில் அருண் விஜய் பேசிய போது இந்த படத்தில் இருந்து ஒரு முத்தக்காட்சி சென்சாரில் நீக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

காரணம் அருண் விஜய் முத்தக்காட்சியில் நடிகையின் உதட்டை கடித்து இழுத்தது தானாம். ஆனால் வெறும் முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்.

கேமரா மேன் ஷூட் செய்த விதம் நான் கடித்து இழுப்பது போல் இருந்துள்ளது. சென்சார் அதிகாரிகளிடம் இதை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என கூறி விட்டார்கள் என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here