நடிகை சிம்ரனை தொடர்ந்து கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் அருண் விஜய்.

Arun Vijay Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கொரானா வைரஸ் கிருமிகள் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் பின் இரண்டாவது அலை பெரும் உயிரிழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சிம்ரனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அருண் விஜய் - தீயாக பரவும் புகைப்படம்.!!

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். அதே சமயம் ஒரே நாளில் இருந்து மக்களை பாதுகாத்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. விவேக்கின் மரணம் காரணமாக பலர் இந்த தடுப்பூசியை தெளித்துக் கொள்ள பயப்படுகின்றனர்.

மக்கள் பயம் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலர் அறிவுரை வழங்கி வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை சிம்ரன் நேற்று கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ‌ அவரைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் இன்று கொரானா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மக்கள் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமென திரையுலகப் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

சிம்ரனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அருண் விஜய் - தீயாக பரவும் புகைப்படம்.!!