Arun Vijay Sister Daughter Photos
Arun Vijay Sister Daughter Photos

அருண் விஜய்யின் முறை பொண்ணு தியா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Arun Vijay Sister Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் ஒரே மகன் ஆவார். நடிகர் விஜய குமாருக்கு இரண்டு மனைவிகள் ஐந்து மகள்கள்.

5 மகள்களில் ஒருவர் கவிதா விஜயகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளனர். அந்த பெண்ணின் பெயர் தான் தியா.

டக்கரான டாக்டர் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் – இணையத்தில் வைரலாகும் புது படத்தின் மாஸ் புகைப்படங்கள்!

தியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடடா அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான முறை பொண்ணா என ரசிகர்கள் பலரும் வியந்து வருகின்றனர்.