Arun Vijay Selfie Photo

ரசிகர்களுடன் டாப் ஆங்கிளில் அருண் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

Arun Vijay Selfie Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடிய நடிகர். தல அஜித் நடிப்பில் வெளியான c திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் இடத்தை பிடித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.