Arun Vijay Latest Photoshoot Photos
Arun Vijay Latest Photoshoot Photos

செம ஸ்டைலிஸ் அருண் விஜய் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Arun Vijay Latest Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்த இவருக்கு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் செம ஸ்டைலிஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Arun Vijay Daughter Photos

இவர் தற்போது செம ஸ்டைலிஸான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தாடியும் மீசையுமாக வித்தியாசமான கெட்டப்பில் இவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.