Yennai Arinthaal 2
அருண் விஜய் விக்டர் கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arun Vijay Latest Gettup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காக போராடி வந்த இவருக்கு அஜித் என்னை அறிந்தால் படத்தில் வாய்ப்பு கொடுத்து வாழ்க்கையையே மாற்றினார்.

இதையடுத்து அடுத்தடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் அருண் விஜய் தற்போது மாஃபியா படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் அருண் விஜய் தன்னுடைய விக்டர் கெட்டப் ஹேர் ஸ்டைலில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் விக்டர் ஈஸ் பேக் என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அருண் விஜய் அளித்துள்ள பேட்டியில் தடம் 2 மற்றும் என்னை அறிந்தால் 2 படத்திற்கு காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.