அருண் விஜய் நடிப்பில் வெளியான வா டீல் திரைப்படம் 7 வருடங்களுக்குப் பிறகு வெளியாக உள்ளது.

Arun Vijay in Vaa Deal Movie Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன. சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் இவரது நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வா டீல். இந்த படத்தினை ஃபாதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 7 வருடங்களுக்குப் பிறகு OTT வெளியாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தனக்கு திருப்பு முனையாக அமையும் என அதுவும் விஜய் எதிர்பார்த்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது அவருக்கு சோகத்தை கொடுத்திருந்தாலும் ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியாவது மகிழ்ச்சியை தந்துள்ளது.