தாறுமாறாக உடலை ஏற்றி செம மாஸாக அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Arun Vijay in Massive Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவர் அருண் விஜய். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய முயற்சியாலும் திறமையாலும் இன்று பெயர் சொல்லும் நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தாறுமாறாக உடலை ஏற்றி செம மாஸான லுக்கில் அருண் விஜய் - தீயாக பரவும் புகைப்படம்

படத்திற்கு படம் வித்தியாசமான ஸ்டைல், உடல் அமைப்பு என ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தாறுமாறாக தன்னுடைய உடலை ஏற்றி செம மாசான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது

தாறுமாறாக உடலை ஏற்றி செம மாஸான லுக்கில் அருண் விஜய் - தீயாக பரவும் புகைப்படம்