விஜய்யுடன் இணைந்துள்ளார் நடிகர் அருண் விஜய். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Arun Vijay in AL Vijay Direction : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான யானை, தமிழ் ராக்கர்ஸ் உள்ள திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜயுடன் இணைந்த அருண் விஜய்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

இந்த படங்களைத் தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக பல படங்களை கை வாசம் வைத்துள்ள அருண் விஜய் மேலும் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜயுடன் இணைந்த அருண் விஜய்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அருண் விஜய் திரைப்படத்தில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.