Arun Vijay Home Photos
Arun Vijay Home Photos

நடிகர் அருண் விஜய்யின் வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Arun Vijay Home Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகன் ஆவார். பிரபல நடிகரின் மகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்தார்.

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் அவருக்கு வில்லனாக நடித்ததின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்துபவர். ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.

சிம்பிளா சொன்னாலும் செமயா சொன்னீங்க.. தல அஜித் பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஒவ்வொரு முறையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அவருடைய வீடு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

View this post on Instagram

Happy Father’s Day! Love you Appa!!❤️

A post shared by Arun Vijay (@arunvijayno1) on

View this post on Instagram

Love you all…!! ❤️ #flashbackfriday

A post shared by Arun Vijay (@arunvijayno1) on