Arun Vijay & Hari Heroine

அருண் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் ஹீரோயினி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Arun Vijay & Hari Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண்விஜய்.இவர் மலை மலை, இயற்கை, தடையறத்தாக்க, ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது அருண் விஜய்யின் அடுத்த படத்திற்கு இயக்குனர் ஹரியுடன் இணைந்து கைகோர்த்து உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.