கொழுந்து விட்டு எரியும் பயர் பீடாவை அப்படியே முழுங்கி உள்ளார் அருண் விஜய்.
Arun Vijay Eats Fire Beeda : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். வெற்றிக்காக பல ஆண்டுகளாகப் போராடி வந்த இவர் தற்போது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு வீட்டிலேயே இருந்து வரும் அருண் விஜய் கிடைத்திருக்கும் நாட்களை தன்னுடைய பிட்னஸ்க்காக பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொழுந்து விட்டு எரியும் பயர் பீடாவை அப்படியே விழுங்கி உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.
Watch me try the fire paan in Delhi!!😀 One hell of an experience..👌 #shootingdiaries #AV31 https://t.co/01DPfLXd7M
— ArunVijay (@arunvijayno1) April 17, 2020
Watch me try the fire paan in Delhi!!😀 One hell of an experience..👌 #shootingdiaries #AV31 https://t.co/01DPfLXd7M
— ArunVijay (@arunvijayno1) April 17, 2020