அருண் விஜய் கேட்ட கேள்வியால் அவருடைய மனைவி செருப்பைக் காட்டிய சம்பவத்தை பற்றி பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்புடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய மனைவி பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அருண் விஜய் கேட்ட கேள்வி, செருப்பைக் காட்டிய மனைவி.. முதல் சந்திப்பில் நடந்த சம்பவம் - அவரே வெளியிட்ட ஷாக் தகவல்

தனது மனைவி பார்பி டால் போல இருக்க வேண்டும் எனவும் சிம்ரன் போல உயரம் ஆகும் உதட்டின் கீழ் மச்சம் இருக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். முதல் மரியாதை தன்னுடைய மனைவி ஆர்த்தியை சந்தித்தபோது அவரிடம் எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போடுற என கேட்க அவர் இந்தாங்க நீங்களே பாருங்க என செருப்பை தூக்கி காட்டினார்.

அருண் விஜய் கேட்ட கேள்வி, செருப்பைக் காட்டிய மனைவி.. முதல் சந்திப்பில் நடந்த சம்பவம் - அவரே வெளியிட்ட ஷாக் தகவல்

என்னுடைய மனைவியின் உயரத்திற்கும் அவசியம் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அவர் கொஞ்சம் சூடான நபர் தான் என தெரிவிக்கின்றார். மனைவி பற்றி அருண் விஜய் சொன்ன இந்த சுவாரசிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.