பூவே உனக்காக சீரியலில் இருந்து நடிகர் அருண் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Arun Quite From Poove Unakaga : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த சீரியலில் கதாநாயகனாக வில்லத்தனம் கலந்த வேடத்தில் நடித்து வருபவர் அருண்.

நாளுக்கு நாள் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் அருண் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய ஹீரோ அருண்.. காரணம் என்ன? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இருப்பினும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் சன் டிவி நிறுவனத்திற்கு நன்றி என கூறியுள்ளார். என்னுடைய இந்த நிலைமைக்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். இந்த ஆதரவைத் தொடர்ந்து தனக்கு அளிக்குமாறு அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய ஹீரோ அருண்.. காரணம் என்ன? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்