எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சீரியல் நடிகர் அருண் பிரசாத் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Arun Prasad Salary for Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா ‌‌. இந்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாரதி. இதற்கு முன்னதாக இவரை மேயாதமான் என்ற படத்தில் வைபவ் நண்பராக பார்த்திருப்பீர்கள்.

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

எளிமையான குடும்பத்தில் பிறந்த பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் - இவர் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா??

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அருண் பிரசாத் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு வெள்ளித் திரையில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். மேயாத மான் படத்தை தொடர்ந்து இவருக்கு பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‌‌ முதல் சீரியலிலேயே இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிக்கப்பட்ட நிலையில் தற்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. காரணம் அந்த கதாபாத்திரம் நெகட்டிவ்வாக மாறி இருப்பது தான்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! 

தற்போது இவர் இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு ரூபாய் இருபதாயிரம் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.