Arun Bharathi Wishes to Ajith Fans
Arun Bharathi Wishes to Ajith Fans

ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே தேனி மாவட்டத்தை நெகிழ வைத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Arun Bharathi Wishes to Ajith Fans : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களும் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எக்கச்சக்க கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சூப்பர் சிங்கர் பிரகதி.!

இதனால் பல இடங்களில் பலரும் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அம்மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி பலரையும் நெகிழ வைத்துள்ளனர்.

இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேனி ஜில்லா அத்தனையும் தேனா இனிக்கிற மக்களடா. வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Arun Bharathi Wishes to Ajith Fans
Arun Bharathi Wishes to Ajith Fans