எனிமி திரைப்படத்திற்கு துணைநின்று வருகிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். ‌

Arulmozhi Manickam Support to Enemy : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். வினோத் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

வார்னரை நீக்கக்கூடாது : ஷேன் வார்னே வலியுறுத்தல்

எனிமிக்கு துணை நிற்கும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. பிரச்சனைகளை களைந்து திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

அதாவது அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் எனிமி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் எனிமி திரைப்படத்திற்கு நண்பர்களாக வேண்டும் என பிராத்தனை செய்து கொள்வதாக பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவு சமூக வலைதளப் பக்கங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech 

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் மற்ற தயாரிப்பாளர்கள் ஓடிவந்து ஆதரவாக நிற்பது பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.