Ajith Kumar
தல அஜித் பழகினால் எப்படி பழகுவார் என்பது பற்றி பிரபலம் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தல அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார், தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரை பற்றி பேட்டிகளில் பேசாத பிரபலங்களே இருக்க வாய்ப்பில்லை, சமூக வளையதளங்களில் ரசிகர்களிடம் உரையாடும் போது கூட நிச்சயம் அஜித்தை பற்றி கேள்வி கேட்பார்கள்.

அப்படி பல படங்களில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டர் கிரனிடம் அஜித் பழகினால் எப்படி என கேட்க அவர் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர் தல என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.