பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் முதல் ஆளாக ஆர்மி யாருக்கு தொடங்கப்பட்டு உள்ளது எனப் பார்க்கலாம் வாங்க.

Army for Pavni Reddy in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அவரது பேட்டிங்கில், எதிரணிக்கு பயம் வரும் : சாம்சன்

நேற்று முதல் நாள் எபிசோட் ஒளிபரப்பானது. முதல் நாள் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக இருக்கின்றனர். இதனால் நிகழ்ச்சியில் பெரிய அளவில் எந்தவித விறுவிறுப்பும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நிறைய பேரு Modeling ரொம்ப Risk-ன்னு சொல்லுவாங்க…ஆன? – Model Akshitha SPeech | F.A.T Fashion Week

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்பவர்கள் சின்னதம்பி சீரியல் நடிகை பவனி ரெட்டி. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் வெப்சீரிஸ் தொடர்களிலும் நடித்து வரும் இவர் அனைவரை பல திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார். அவருடைய ஆசைப்படுகிறேன் திருமணமும் நடந்து முடிந்த நிலையில் அவருடைய கணவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்து விட்டார். தற்போது வரை அந்த சோகம் தன்னுடைய மனதிற்குள் இருப்பதாக பவனி கூறியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் போட்டியாளர்களில் முதன்முதலாக இவருக்குத்தான் ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு ரசிகர்களை பெறப் போகிறார்? இனிவரும் நாட்களில் அவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.