நடிகர் அர்ஜுன் தன்னிடம் அத்துமீறி நடந்துகொள்ள முயற்சி செய்ததாக கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் அளித்திருந்தார்.
திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு நடிகர் அர்ஜுன் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.
அதாவது ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. எனக்கு இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த குற்றச்சாட்டில் பின்னணியில் வேறு யாரோ இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.