ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Arjun in Top10 Movies : தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது உண்டு. அவருடைய படங்களில் தேச பக்தி அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்’

அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Morning 4 மணிக்கு Dubai-ல Cycling போறாரு ஆர்யா! – Director Anand Shankar Most Funny Speech

1. குருதிப்புனல்

2. முதல்வன்

3. ஜென்டில்மேன்

4. ரிதம்

5‌. ஜெய்ஹிந்த்

6. வானவில்

7. நிபுணன்

8. ஏழுமலை

9. கிரி

10. கர்ணா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.