Losliya
பிக் பாஸ் லாஸ்லியா தன்னுடைய முதல் படத்திலேயே முன்னணி நடிகருடன் நடிக்க உள்ளார்.

FriendShip Movie : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் தற்போது ஆரியுடன் ஒரு படத்திலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ப்ரண்ட்ஷிப் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இந்த ப்ரண்ட்ஷிப் படத்தில் அர்ஜுன் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திறமையான நடிகருடன் லாஸ்லியா தன்னுடைய முதல் படத்திலேயே இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.