Arjun Dass on Master
மாஸ்டர் படம் பற்றி பேசிய அர்ஜுன் தாஸை நிகழ்ச்சி தொகுப்பாளர் கலாய்த்தெடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Arjun Doss About Master : தமிழ் சினிமாவில் கைதி திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கைதி படத்திற்காக சிறந்த வில்லன் விருதை வாங்கியுள்ளார் அர்ஜுன் தாஸ். அப்போது பேசிய அவரிடம் தொகுப்பாளர் மாஸ்டர் அப்டேட் கேட்டுள்ளனர்.

அர்ஜுன் தாஸ் ஒரு பக்கம் விஜய் சார், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி சார், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் சேர்ந்தா எப்படி இருக்கும் மாஸ் தான் என கூறியுள்ளார்.

இது எல்லாருக்கும் தெரிந்தது தானே, இது ஒரு அப்டேட்டா என அப்போதே கலாய்த்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.