Archana Tweet About Bigil Update : Next Celebration is Ready? | Thalapathy Vijay | Kollywood Cinema news | tamil Cinema News | Bigil Movie updates
பிகில் அப்டேட் குறித்து நடு ராத்திரியில் ட்வீட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

Archana Tweet About Bigil Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று தளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது.

இதற்கு வாழ்த்து சொல்லி அர்ச்சனா கல்பாத்தி நடு இரவில் ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் நைட்ல ட்வீட் போட்டா யாரும் இருக்க மாட்டாங்கனு தானே போட்டீங்க, ஆனால் நாங்க இருப்போம். பீகிள் அப்டேட் எங்க என கேள்வி கேட்டுள்ளார்.

மதுமிதா மேல தான் தப்பு.. உண்மைகளை போட்டுடைத்த சாக்ஷி அகர்வால் – வீடியோ இதோ.!

அதற்கு அர்ச்சனா 24/7 உங்களுக்காக தான் உழைத்து கொண்டிருக்கிறோம். கன்டென்ட் ரெடியானதும் அப்டேட் வரும் என கூறியுள்ளார்.

அப்போது கூடிய விரைவில் இன்னொரு கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.