படுக்கையறை காட்சிகள் எல்லை மீறியுள்ளனர் அர்ச்சனா மற்றும் செந்தில்.

Archana Senthil Romance in Raja Rani 2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க சித்து நாயகனாக நடித்து வருகிறார். மேலும் சிவகாமி வீட்டில் இரண்டாவது மருமகளாக சீரியல் வில்லியாக அர்ச்சனா நடிக்கிறார்.

படுக்கை அறை காட்சியில் எல்லை மீறிய அர்ச்சனா.. சர்ச்சையை கிளப்பிய ராஜாராணி 2 சீரியல் காட்சிகள் - வைரலாகும் புகைப்படங்கள்

சீரியலில் தன்னுடைய கணவராக நடிக்கும் செந்திலை கூட்டு சேர்த்துக்கொண்டு இவர் செய்யும் அலப்பறைகள் பல உண்டு. தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார் அர்ச்சனா அந்த கருவைக் கலைப்பதற்காக செந்திலை நைசாக பேசி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

அவர் நல்ல மூடில் இருக்கும்போது இந்த விஷயத்தை சொல்லி கருவை கலைத்துவிட வேண்டும் என திட்டத்தோடு சென்ற அவரை இன்றைய எபிசோடு போலீசார் விபசார வழக்கில் கைது செய்து விடுகின்றனர். லாட்ஜில் இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்த காட்சிகளில் எல்லை மீறி உள்ளனர்.

படுக்கை அறை காட்சியில் எல்லை மீறிய அர்ச்சனா.. சர்ச்சையை கிளப்பிய ராஜாராணி 2 சீரியல் காட்சிகள் - வைரலாகும் புகைப்படங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்க்கும் தொலைக்காட்சி சீரியலில் இப்படியா ரொமான்ஸ் செய்வது என பலரும் இந்த காட்சிகளை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.