Archana Partiality In Bigg Boss House – Balaji Opens Up

YouTube video

Kavin Comments on Sanam Vs Suresh Chakravarty : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் டாஸ்க் ஒன்றில் சுரேஷ் சக்கரவர்த்தி நடிகை சனம் ஷெட்டியை கையில் வைத்திருந்த கோலால் ஆகிவிடுகிறார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டி வயதுக்கு மரியாதை அளிக்காமல் சுரேஷ் சக்ரவர்த்தியை போடா வாடா என தரக்குறைவாக பேசியது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

Kavin Comments on Sanam Vs Suresh Chakravarty
Kavin Comments on Sanam Vs Suresh Chakravarty

சுரேஷ் பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு அழுதார். இது பார்த்தோரை பரிதாபப்பட வைத்தது. இந்த நிலையில் தற்போது கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு தான் தன்னுடைய ஆதரவு என்பது போல பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த கவின் ஆர்மியினர். உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர். பிக்பாஸ் குறித்து தயவுசெய்து பதிவிட வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

https://twitter.com/Kavin_m_0431/status/1318965778222182405?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1318965778222182405%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_0&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Fkavin-comments-on-sanam-vs-suresh-chakravarty%2F129628%2F
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.