Archana Meet Nisha And Ramesh

வெளியே வந்ததும் முதல் முறையாக அன்பு டீமை சந்தித்துள்ளார் அர்ச்சனா.

Archana Meet Nisha And Ramesh : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்ச பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 18 போட்டியாளர்களில் ஒருவர்களாக பங்கேற்றவர்கள் தான் அர்ச்சனா, நிஷா மற்றும் ரமேஷ்.

இவர்கள் மூவரும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அன்பு ஜெயிக்கும்னு நம்பறியா அர்ச்சனா கேட்க நிஷா கண்டிப்பாக ஜெயிக்கும் என்று பதிலளித்திருந்தார்.

ஆனால் இவர்கள் மூவரும் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா தன்னுடைய அன்பு டீமை சார்ந்த நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து உள்ளார்.

இந்த புகைப்படத்தை அர்ச்சனா இணையத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்