Archana Kalpathi Reaction For RIPActorVijay - Inside the Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema
#RIPActorVijay என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டிற்கு பிகில் தயாரிப்பாளர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.

Archana Kalpathi Reaction For RIPActorVijay : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருக்குமே மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதே சமயம் சமூக வளையதளங்களில் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர்.

நேற்று நடந்த மோதலில் அஜித் ரசிகர்கள் இறந்து விட்டால் பயன்படுத்தும் வார்த்தையான RIP-ஐ பயன்படுத்தி விஜயை மோசமாக தாக்கினர்.

பொது நிகழ்ச்சிக்கு இப்படியொரு கவர்ச்சி உடையா? அதுவும் இந்துஜா இப்படியா? – வைரலாகும் புகைப்படங்கள்.!

இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டணம் தெரிவித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #LongLiveVijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகு அவருடைய ரியாக்ஷனை பதிவு செய்ய அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.