பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் பேச்சாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் ராஜா ராணி சீரியல் நடிகை.

Archana in Neeya Naana : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா மானசா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விமர்சனங்களை பற்றி கவலையில்லை, நாங்கள் மனரீதியாக வலுவானவர்கள் : துணை கேப்டன் ரஹானே

இந்த சீரியலில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து வருகிறார் அர்ச்சனா. இவர் சில வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

Poster உடன் வெளியான KGF 2 ரிலீஸ் தேதி! – Massive Update | YAsh | Latest Cinema News | HD

அது குறித்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.