Archana Host Vijay tv Program

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அர்ச்சனா பங்கேற்க உள்ளார்.

Archana Host Vijay tv Program : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தொகுப்பாளினி ஆக பிரியங்கா இருந்து வந்தார்.

இதில் குறிப்பாக சூப்பர் சிங்கர்,ஸ்டார்ட் மியூசிக், போன்ற நிகழ்ச்சிகளிலும் பிரியங்காவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் டிவியில் தொகுப்பாளராக ஏற்கனவே டிடி, மாகாபா, பிரியங்கா, இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு தொகுப்பாளினி பங்கேற்க உள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் போரில் கலந்துகொண்ட தொகுப்பாளினி அர்ச்சனா தான் விஜய் டிவியில் பங்கேற்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் புதியதாக காதலே காதலே என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பிக்பாஸ் அர்ச்சனா பங்கேற்க உள்ளார்.

இவர் ஏற்கனவே ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.