பெண்களே அசிங்க அசிங்கமா பேசுறாங்க என தங்களுடைய இருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அர்ச்சனாவின் மகள் சாரா.

Archana Daughter Sara Reply to Haters : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி விஜய் டிவிக்கு வருகை தந்திருப்பவர் அர்ச்சனா. இவருடைய மகள் சாராவும் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.

என்ன கொடுமை இது.. பெண்களே அசிங்கமா பேசுறாங்க.. வெறுப்பாளர்களுக்கு அர்ச்சனாவின் மகள் கொடுத்த பதிலடி - வைரல் பதிவு

இதனைப்பற்றி பெண்களில் பலர் தவறாக கமெண்ட்டுகளை பதிவு செய்து இவர்களை திட்டி தீர்க்கின்றனர். தங்களை தீட்டி அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனாவின் மகள் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிறந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்னு – Sila Nerangalil Sila Manidhargal Stars Review | VishalVenkat

என்ன கொடுமை இது.. பெண்களே அசிங்கமா பேசுறாங்க.. வெறுப்பாளர்களுக்கு அர்ச்சனாவின் மகள் கொடுத்த பதிலடி - வைரல் பதிவு

அந்த பதிவில் நாங்கள் அன்பை மட்டும் தான் வரவேற்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதையெல்லாம் வெளிக் காட்டாதீர்கள். உங்களிடமிருந்து நாங்கள் அன்பை எதிர்பார்க்கவில்லை அதே சமயம் வெறுப்பையும் ஊக்கப்படுத்த மாட்டோம். எங்களை ஆதரிப்பவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைப்பு : மத்திய அரசு தகவல்

என்ன கொடுமை இது.. பெண்களே அசிங்கமா பேசுறாங்க.. வெறுப்பாளர்களுக்கு அர்ச்சனாவின் மகள் கொடுத்த பதிலடி - வைரல் பதிவு

Attachments area