Archana Daughter First Movie
தொகுப்பாளி அர்ச்சனா மகள் சாரா முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Archana Daughter First Movie : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா, இவருடைய மகள் சாராவும் அம்மாவுடன் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வெளுத்து வாங்கிய விசு.. பதறி போய் தனுஷ் செய்த வேலை – நெற்றிக்கண் ரீமேக் நிலவரம் இது தான்.!

இவர் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலமாக உறுதி செய்துள்ளார் அர்ச்சனா.

அந்த பதிவு இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.