Aravind Samy Upcomming Movie

மீண்டும் வில்லனாக உள்ளார் அரவிந்த் சாமி.

Aravind Samy Upcomming Movie : தமிழ் சினிமாவில் 90-களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தோல்வி எதிரொலி, அணியில் வீரர்களை மாற்றப் போகிறேன் : விராட் கோலி*

மேலும் தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு படத்தில் அகில் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?? | Vijay Fans | Tamil Cinema | HD