Arav Promise to His Wife
Arav Promise to His Wife

திருமணம் முடிந்த கையோடு காதல் மனைவிக்கு ஆரவ் செய்து கொடுத்த சத்தியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Arav Promise to His Wife : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகராக வலம் வருபவர் ஆரவ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆன இவர் வெள்ளித்திரையில் தற்போது ராஜபீமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஆரவ் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஸ்வாவின் இமைபோல் காக்க என்ற படத்தின் நாயகியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சிம்புக்கு வாயாடி பொண்டாட்டி தான் வருவார் பெண் சித்தர் பரபரப்பு பேச்சு..!(Opens in a new browser tab)

திருமணமான கையோடு சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்ட ஆரவ் உன்னை இமைபோல் காப்பேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

ஆரவ் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.