Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie

தன்னுடைய ஃபேவரைட் படம் சூர்யா நடித்த படம் தான் என்ன கூறியுள்ளார் ஆரவ்.

Arav About His Favourite Movie : தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகரான ஆரவ் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல் சீசனின் வெற்றியாளரான இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார்.

வாலி படத்தில் அஜித்துக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடிக்க ரெடியா இருந்தார், ஆனால் நான்.. எஸ் ஜே சூர்யா சொல்லும் சீக்ரெட் – வீடியோவுடன் இதோ.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் ஆரவ் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் ஃபேவரைட் படம் எது என கேட்க சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டை மிஸ் செய்கிறீர்களா என கேட்டதற்கு நிச்சயமாக எனக் கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் பிக்பாஸ் வீட்டிற்கும் உங்க வீட்டிற்கும் என்ன வித்தியாசம் என கேட்க சிறிய வீடு, நோ எலிமினேஷன், கையில மொபைல் இருக்கு என கூறியுள்ளார்.

Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie
Arav About His Favourite Movie