Aranthangi Nisha
அறந்தாங்கி நிஷா வீட்டில் நடந்த விசேஷத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வருபவர் அறந்தாங்கி நிஷா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் மகள் பிறந்திருந்தார்.

கை குழந்தையுடன் விஜய் டிவி நிகழ்ச்சிக்கெல்லாம் வந்திருந்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அறந்தாங்கி நிஷா தன்னுடைய குழந்தைக்கு தாய் மாமன் தேன் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.