Aranthangi Nisha Sung Thala Ajith Song For Her Baby Girl

அஜித் பாட்டை பாடிய அறந்தாங்கி நிஷா.. அசராமல் ரசித்த குழந்தை.!

YouTube video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

இதெல்லாம் நடக்கிற காரியமா? டாஸ்மாக்கை முழுசா மூட பெண்களுக்கு திரௌபதி பட இயக்குனர் கொடுத்த ஐடியா.!

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் அறந்தாங்கி நிஷா அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் கண்ணான கண்ணே பாடலை பாட அதற்கு அவரது மகள் கியூட்டான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகளுக்கு உங்களின் பிலஸ்ஸிங் கண்டிப்பாக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.