Aranthangi Nisha Marriage Video
Aranthangi Nisha Marriage Video

கல்யாண வீடியோவை மீண்டும் பார்த்து கண் கலங்கினார் அறந்தாங்கி நிஷா.

Aranthangi Nisha Marriage Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

ஊரடங்கு உத்தரவால் சாதாரண மக்களை போலவே நிஷாவும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்.

சீரியல் நடிகை நிஷாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு – புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராமன்.!

இதனால் பொழுதைப் போக்குவதற்காக தன்னுடைய திருமண வீடியோவை மீண்டும் பார்த்துள்ளார் ‌‌‌‌‌‌‌. திருமணத்தின் போது தான் அழுததைப் பார்த்தால் தற்போதும் அழுகை வருகிறது என கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.