Aranthangi Nisha Baby Shower
கர்ப்பிணியாக இருந்து வரும் அறந்தாங்கி நிஷாவுக்கு சீமந்தம் நடந்து முடிந்துள்ளது இதனை வீடியோவாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகையாக வலம் வருபவர் அறந்தாங்கி நிஷா, இவர் விஜய் டிவி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். அந்த வீடியோவை நிஷாவே வெளியிட ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

Papa kaga waiting

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.