Aranthangi Nisha
சமீபத்தில் பிறந்த அறந்தாங்கி நிஷாவின் பெண் குழந்தை புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் அறந்தாங்கி நிஷா. இவர் மாரி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தற்போது அந்த பெண் குழந்தையின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த குழந்தையின் புகைப்படம்

Aranthangi Nisha Baby

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.