Aranthaangi Nisha Marriage Video
Aranthaangi Nisha Marriage Video

திருமண கோலத்தில் அறந்தாங்கி நிஷா எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aranthaangi Nisha Marriage Video : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

காமெடி நடிகையாக மட்டுமல்லாமல் மேடைப் பேச்சாளராகவும் பல மேடைகளில் பேசி வருகிறார். மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றுள்ளார்.

Aranthangi Nisha Baby Shower

இந்த நிலையில் தற்போது அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்தின் போது அறந்தாங்கி நிஷா கொஞ்சம் எடை குறைவாகவே இருந்துள்ளார். அறந்தாங்கி நிஷா என்னுடைய மாமா பொண்ணு தான்.. அவருடைய முயற்சியும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதனால் ஒரு முறை இருட்டில் வைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாக அவரது கணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.