AR Rahman‘s Mother Kareema Begum Passed Away

YouTube video

Valimai Movie Overseas Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் 70 சதவீதம் மட்டுமே முடிவடைந்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் வலிமை படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிருவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 2021 கோடைவிடுமுறையில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.